“யார் என்ன சொன்னாலும் விஜய் தான் நம்ம CM… விமர்சிப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும்! வரலட்சுமி சரத்குமார் அதிரடி பதிவு!”
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை, நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவர் நிக்கோலாய் சச்தேவ் உடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து உருக்கமான பதிவு ஒன்றையும்…
