“டிக்கெட் பணத்தை திருப்பிக் கொடுங்க!” திரையரங்கை அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்
சென்னை திருவொற்றியூரில் உள்ள திரையரங்கில் மின்சார கோளாறு காரணமாக திரைப்படம் சரியான நேரத்தில் திரையிடப்படாததால் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர்…
