“மணிமேகலை காப்பியம் உண்மையா? கடலுக்கு அடியில் சோழர்களின் பூம்புகாரைத் தேடும் தமிழக அரசு!”
பூம்புகார் ஆழ்கடல் பகுதியில் 3-ம் கட்ட கடலடி தொல்லியல் அகழாய்வுப் பணிகள் நேற்று வெற்றிகரமாகத் தொடங்கின. சங்க காலத்தின் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகாரின் வரலாற்றுத்…
