“தமிழ் படிச்சவங்களுக்கு இனி ‘ஜாக்பாட்’ தான்! போலி சான்றிதழ்களுக்கு செக் வைத்த தமிழக அரசின் புதிய சட்டம்!
தமிழகத்தில் நேரடி அரசுப் பணி நியமனங்களில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.…
