அட்வைஸ் காலம் முடிந்தது; இனி ஆக்ஷன் தான்! ஆண்களுக்கு CM விஜய் கொடுத்த வார்னிங்!
இன்னொன்றையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது வெறும் சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும்தானா என்று கேட்டால், அதற்கு பதில் இல்லை என்பதுதான். இது சமூக ஒழுங்கு, சமூக ஒழுக்கம் மற்றும்…
