ஒவ்வொரு துளி நீரும் ரத்தக் கோடாகும்..! இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் பகிரங்க மிரட்டல்..!
இடைநிறுத்தப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மீண்டும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்தார். சுதந்திர தின கொண்டாட்ட விழாவின்போது, ”ஒவ்வொரு துளியும்…”…
