அசிங்கமா போச்சு.. ஷுப்மன் கில் ஒரே ஆளு.. ஒரே போட்டி… பாகிஸ்தான் மொத்த டீமும் 3 மேட்ச்ல எடுத்தது கம்மி..!
தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் பேட்டிங் வரிசை சரிந்திருப்பது, அவமானகரமான புள்ளி பட்டியலில் மோசமான வரலாற்றை பதிவு செய்துள்ளது. தொடரில் பாகிஸ்தான் 0-2 என்ற கணக்கில்…
