“பள்ளிக்குச் சென்ற 13 வயது சிறுமி திடீர் மாயம்.. 32 கி.மீ துரத்திச் சென்று மீட்ட ஈரோடு தனிப்படை!”
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பள்ளிக்குச் செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்ட 13 வயது மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில்…
