நொடிப்பொழுதில் எடுத்த முடிவு… கல்லூரி மாணவியின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் – நடத்துநர்!
சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரிதமாக செயல்பட்டு அவரது உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. தாம்பரம் இரும்புலியூரைச் சேர்ந்த…
