“20 வருஷமா என் மனைவிதான் என் பெஸ்ட் பிரண்ட்… நண்பர்கள் பிரிஞ்சாலும் வாழ்க்கை மாறும்!” – RJ பாலாஜி நெகிழ்ச்சி!
அரசியலுக்கு வருவது குறித்த ரசிகரின் கேள்விக்கு நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி அளித்த சுவாரசியமான பதிலும், தனது திரையுலக அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பொதுவெளியில்…
