“இனி நோ கியூ.. நோ எக்ஸ்ட்ரா ₹10! டாஸ்மாக்கில் வந்த QR கோடு திட்டம்: முழு விபரம் உள்ளே!”
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறைகேட்டைத் தடுக்கவும், விற்பனை நடைமுறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் தமிழக அரசு புதிய ஆன்லைன் முன்பதிவு (Digital Booking) திட்டத்தை…
