பிசிஆர் சட்டம் பழிவாங்கும் ஆயுதம்..! ஒரு நியாயம் வேண்டாமா..? டாக்டர் ராமதாஸ் ஆவேசம்..!
பிசிஆர் சட்டத்தின் பயன்பாட்டில் நியாயமும், சமநிலையும் உறுதி செய்யப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள…
