சரிந்தது சாம்பியன் கோட்டை..! வெளியேறிய மும்பை.. கடைசிப் பந்தில் மாறிய தலையெழுத்து
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் கொண்டாடப்படும், சாம்பியன் பட்டங்களை வென்ற அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். கடந்த இருபது ஆண்டுகளாக அந்த அணி தனக்கென கட்டமைத்துள்ள பாரம்பரியமும் புகழும் மிகச் சிறப்பானவை. ஆனாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பை அணிக்குச் சூழல்கள் சாதகமாக…
