“ஆட்டம் இன்னும் முடியல!” – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ‘மிஸ்டர் வீட்டோ’ டிரம்ப் வைத்த செக்!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
