“டைப்பிஸ்ட் செய்த பிழை… சட்டமன்றத்தில் ‘பஞ்சரான’ தவெக!” – நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கும் MLA தாஹிராவின் வைரல் விளக்கம்!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் ராணிப்பேட்டை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா பேசிய விவகாரம், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும் கிண்டலையும் ஏற்படுத்தியுள்ளது.…
