“இனிமே ஓட்டு கேட்டு ஊருக்குள்ள கால் வைக்காதீங்க!” – தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை விரட்டி அடித்த வீராணம் மக்கள்!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விசில்…
