நிஜ வாழ்க்கையிலும் ‘அமர்க்களம்’ தான்! பிரான்ஸ் மண்ணில் கொடி நாட்டிய அஜித்திற்கு, அரணாய் நின்ற ஷாலினியின் அன்பு
பிரான்சில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ‘லெ மான்ஸ்’ (Le Mans) சர்வதேச 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியின் போது, ஸ்டாண்டில் இருந்து அவரது மனைவி ஷாலினி உற்சாகமாக…
