https://republictn.com/

Tag: KV Kuppam

நிர்வாகத்தில் ‘சிங்கம்’… வீட்டில் பிணமாகக் கிடந்த சோகம்! கேவி குப்பம் தாசில்தார் மரணத்தில் மர்மம் என்ன..?

கே.வி.குப்பம் வட்டாட்சியா் கே.பலராமன்(40) வீட்டில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் வட்டம், எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பலராமன். வேலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் தோ்தல் அறிவிப்பின்…