யார் பார்த்த வேலைடா இது..? கனிமொழி எம்.எல்.ஏ-வின் போலி ஆபாச வீடியோ..! சிங்கப்படை எங்கே..?
தவெக கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், தனது செயல்பாடுகள், பேச்சுகளால் சமீப காலமாக விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருகிறார். கவுண்டம்பாளையம் தொகுதியின் பொதுச் சுகாதாரத் துறை…
