”சினிமா வெற்றி தந்த அகந்தை..! வாயைத் திறங்க முதல்வரே..! விஜய்க்கு கனிமொழி சவுக்கடி கேள்வி!
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக வெளியான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தவெக அரசு, முதலமைச்சர் விஜய் மீது திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற…
