“iPhone 18 Pro-வில் இருக்கும் பிரம்மாண்ட தொழில்நுட்பம்..! 17 வருடத்திற்கு முன்பே சாதித்த Nokia!”
உலகிலேயே அதிகம் விற்பனையான மொபைல் போன் என்ற சாதனையில், ஆப்பிளின் ஐபோனை விட நோக்கியா மாடல்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் அதிகம் விற்பனையான…
