“பெண்கள் சிலிண்டர் தூக்க லாயக்கற்றவர்களா? IOC-யின் ஆணாதிக்க வாதத்திற்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி!”
பெண் என்ற ஒரே காரணத்திற்காக வேலை மறுக்கப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த 63 வயது சுமித்ராவுக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க…
