“இனிமே நாங்கதான் கிங்…” உலக நாடுகளை அலறவிட்ட இந்தியாவின் மாஸ் சம்பவம்! IMF வெளியிட்ட அதிரடி அறிக்கை!
இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை சர்வதேச நாணய நிதியமான IMF உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டான 2026–27-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்…
