“செய்தி வாசிப்பில் இருந்து சரித்திர நாற்காலி வரை: பல்கேரியாவின் முதல் பெண் அதிபரானார் இலியானா யோடோவா!”
பல்கேரியாவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இலியானா யோடோவா (Iliana Iotova), அந்நாட்டின் வரலாற்றிலேயே மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.…
