பூமிக்கு அடியில் நிலநடுக்கம்.. வானத்தில் சூறாவளி! ஜப்பானை உலுக்கும் கோரத்தாண்டவம்!
ஜப்பானின் வடகிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளன. கடந்த சில நாட்களாக ஜப்பானின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன. இதில், வடகிழக்கு ஜப்பானின் இவாடே…
