“தமிழக அரசு கணக்கிலேயே ரூ.22 கோடியைச் சுருட்டிய ‘துணிவு’ பட பாணி டிஜிட்டல் கொள்ளை!”
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.22.10 கோடி ஆன்லைன் வாயிலாக மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
