“சாத்தான்குளம் வழக்கில் திடீர் கிளைமாக்ஸ்! ஜூலை 15 முதல் தினமும் பிற்பகல் 2:15 மணிக்கு நடக்கும் அதிரடி வேட்டை!”
சாத்தான்குளம் தந்தை–மகன் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட இரட்டை மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நாள்தோறும் (Daily Hearing) விசாரணை நடைபெற உத்தரவிடப்பட்டுள்ளது. 2020-ஆம்…
