“இத தான CBCID-யும் எதிர்பார்த்தது! தாயிடம் கேட்கப்பட்ட அந்த 4 கேள்விகள்… செஞ்சி சிறுமி வழக்கில் அதிரடி திருப்பம்!”
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நடுப்பட்டு கிராமத்தில், 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த அக்டோபர் 12ஆம்…
