நெஞ்சை உலுக்கும் கொடூரம்! – குடியிருப்புக்குள் பதுக்கப்பட்ட வெடிபொருட்கள்! ஜெய்ப்பூரில் 8 பேர் உடல் கருகி பலி!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜெய்ப்பூரின் கோ நாகோரியன் (Khoh Nagoriyan) காவல் எல்லைக்குட்பட்ட ஆயிஷா நகர் தாலி காலனி பகுதியில்…
