0,0,0,0,0,0… உறைந்து போன இங்கிலாந்து பேட்ஸ்மேன்.. அர்ஷ்தீப் சிங்கின் மாயாஜால ஓவர்!
நாட்டிங்ஹாமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது ஸ்விங், துல்லியமான பந்துவீச்சால் வரலாறு படைத்தார். இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ்…
