காவ்யா மாறன் – அனிருத் திருமணம்..? ஒய்.ஜி.மகேந்திரனின் ‘ட்விஸ்ட்’!
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோருக்கு இடையிலான திருமணம் குறித்த வதந்திகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கடந்த சில மாதங்களாகவே, இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகக் கூறும் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவலாகப்…
