ரிப்பன் பில்டிங் கதவுகளை உடைத்த போராட்டம்… தூய்மைப் பணியாளர்களுக்காக அதிரடியாகக் களமிறங்கிய நடிகை அம்பிகா!
சென்னையில் மாநகராட்சி வளாகத்திற்குள் தூய்மைப் பணியாளர்கள் தங்களது 14-வது நாள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், மூத்த நடிகை அம்பிகா போராட்டக் களத்துக்கு நேரில் சென்று…
