திடீர் உத்தரவு… 200 பேர் சஸ்பென்ஷன்! தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பு!
ஒருபுறம் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், மறுபுறம் முதலமைச்சர் விஜய் அமைதியாக இருந்தாலும், நிர்வாக நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் ஒரு பகுதியாக,…
