வேலையை விட்டு நீக்க புது ஃபார்முலா..! அந்த ஆர்டர் வருதா..? நிறுவனங்களின் ஜெகஜ்ஜால வித்தை..!
ஏஐ தொழில்நுட்பத்தின் மீது தங்கள் செயல்பாடுகளைத் திருப்பும் முயற்சியில், பல சர்வதேச நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. சமூக ஊடக ஜாம்பவானான ‘மெட்டா’ நிறுவனமும் தற்போது இதேபோன்ற ஒரு நிலைமையை எதிர்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள…
