“கோர்ட்டில் நீதிபதிகள் கேட்ட ‘அந்த’ ஒரு கேள்வி… வாபஸ் பெறப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்ட வழக்கு!”
தமிழ்நாடு அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, மனுதாரர் தரப்பில் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலமைச்சர் விஜய்…
