“திமுக -தவெக.. பெண்கள் பாதுகாப்பில் ரெண்டுமே ஒன்னுதான்!” – வானதி சீனிவாசன் அதிரடி!
பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக-விற்கும் தவெக-விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை; தமிழகத்தில் 3 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். பாரதிய ஜனசங்கத்தின்…
