“சட்டம் ஒழுங்கு செத்துப் போச்சு…! நான் தைரியமா இருந்ததாலதான் உயிரோட இருக்கேன்!”.. அடங்காத திவாகர்..!
மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபி மருத்துவரும், Bigg Boss Tamil நிகழ்ச்சியின் போட்டியாளருமான ‘வாட்டர் மெலான் ஸ்டார்’ திவாகர், யூடியூப் சேனல் மற்றும் காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
