பெயரிலேயே ‘கடல்’ இருக்கு… வங்கக்கடலில் ஆக்ரோஷமாக உருவான ‘அர்னாப்’ புயல்: யாருக்கு ஆபத்து?
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து, இன்று (அக்டோபர் 26) ‘அர்னாப்’ புயலாக உருவாகியுள்ளது. இந்தப் புயல் தீவிரமடைந்து, வரும் புதன்கிழமை (அக்டோபர் 28)…
