“இனி லஞ்சத்திற்கு வேலை இல்லை! புதிய ரேஷன் கார்டுக்கு தமிழக அரசின் அதிரடி ‘சீரியல் நம்பர்’ திட்டம்!”
தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல; அரசின் மானிய விலையில் வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான மிக முக்கியமான ஆவணமாகும். இந்த நிலையில், புதிய ரேஷன் கார்டு…
