அருவியா… ஆறா? கரைபுரண்டு ஓடும் மணிமுத்தாறு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி…
