“4 முறை ரத்து… 5-வது முறை மெகா டெண்டர்! 17,000 மெகாவாட் மின்சார கொள்முதலில் தனியாருக்கு செக் வைக்குமா TNEB?”
தமிழகத்தில் வரும் கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சாரத் தேவையைச் சமாளித்து, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம்…
