பந்து வருதா.. இல்லை ராக்கெட் வருதா..? 144 கி.மீ வேகம்..! முதல் ஓவரிலேயே வெ. இண்டீஸுக்கு மரண மாஸ் காட்டிய மயங்க்.!
மணிக்கு 144 கி.மீ வேகத்துடனும், அபாயகரமான ஸ்விங்குடனும் வீசிய மயங்க் யாதவின் பந்து, அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்களைத் திகைக்க…
