ஓடும் லாரியில் மண்ணைக் கொட்டி தப்பிக்க முயன்ற மாஃபியா..! சினிமா பாணியில் சேசிங்.. தாசில்தாரை மிரட்டும் வைரல் வீடியோ..!
அரசு அதிகாரிகளுக்கே உயிர்ப்பாதுகாப்பு இல்லாத அளவுக்கு மதுரையில் மணல் மாஃபியாக்களின் துணிச்சல் எல்லை மீறிப் போயிருப்பதை இந்தச் சம்பவம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. கனிம வளங்களைச் சூறையாடி வரும் மாஃபியா…
