தமிழ் மண்ணின் கலைத்திறன்.. பிரான்ஸ் மண்ணில் காந்தி சிலை! பத்மஸ்ரீ முனுசாமியின் மாஸ் மேஜிக்!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நிறுவப்பட உள்ள பிரம்மாண்ட மகாத்மா காந்தி வெண்கலச் சிலை, புதுச்சேரியில் தயாராகி வருகிறது. பிரான்ஸ் தென்னிந்திய நலவாழ்வு…
