மகளிர் டி20: பாகிஸ்தானுக்கு படு பாதகம்..! 55 ரன்களுக்குள் வாரிச் சுருட்டி வரலாறு படைத்த இந்திய அணி
இங்கிலாந்தில் பாகிஸ்தான் ஆண்கள் அணி அவமானத்தைச் சந்தித்து வரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி படுதோல்வி அடைந்துள்ளது. 2026 மகளிர் ஆசிய கோப்பையின்…
