“நடிப்பேனா? இயக்குவேனா? பிரதீப் ரங்கநாதன் தான் என் இன்ஸ்பிரேஷன்!”வாரிசு ரகசியத்தை உடைத்த ஜேசன் சஞ்சய்!
நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநராக அறிமுகமாகவுள்ள ஜேசன் சஞ்சயும், தனது முதல் திரைப்படமான ‘சிக்மா’ வெளியீட்டை முன்னிட்டு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில், தனது சினிமா பயணம், தந்தை…
