https://republictn.com/

Tag: பாஷ்யம் அபினேஷ்

அதிமுக-வை சல்லி சல்லியாக உடைத்த அந்த தொழில் அதிபர்..! அடுத்த டார்க்கெட் தவெக..! அமித் ஷா ஆதரவில் ஆட்டம்..?

தமிழக அரசியலில் த.வெ.க தலைமையிலான புதிய அரசு அமையவிருக்கும் சூழலில், அ.தி.மு.க-வுக்குள் முன்னெப்போதும் இல்லாத வகையில் குழப்பங்கள் சூழ்ந்துள்ளன. அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு ஆதரவாளர்கள், கட்சியின் தற்போதைய நிலைக்குக் காரணம் கட்டிட தொழிலதிபர் பாஷ்யம் அபினேஷ் தான்…