கதறும் நெல்லைக் குடும்பங்கள்! கத்தார் விபத்தில் பலியான இளைஞர்களின் உடல்களை மீட்க அதிரடி நடவடிக்கை!
கத்தாரில் உள்ள இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கத்தாரின் ராஸ் லஃப்பான் (Ras…
