பாடத்தை படிக்கப் போறோமோ இல்லையோ… பாசமான ஃபிரண்ட்ஸை பார்க்கப் போறோம்!
கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத்…
