இந்தியாவின் ராக்கெட் பலத்தை தீர்மானிக்கும் தமிழ் மூளை: யார் இந்த நாராயணன் அப்பு?
தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ உந்துவிசை வளாகத்தின் (ISRO Propulsion Complex – IPRC) புதிய இயக்குநராக மூத்த விண்வெளி விஞ்ஞானி நாராயணன் அப்பு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய இயக்குநர் ஜே. ஆசீர் பாக்கியராஜ், ஜூன் 30-ஆம் தேதியுடன்…
